Surprise Me!

Rahul Gandhi eye wink | லோக்சபாவில் கண்ணடித்த ராகுல் காந்தி : வைரல் வீடியோ

2019-01-05 1 Dailymotion

<br />லோக்சபாவில் தீவிரமாக விவாதம் நடந்துகொண்டிருந்தபோது சக எம்பிக்களைப் பார்த்து ராகுல் காந்தி கண்ணடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனை கடுமையாக கண்டித்துள்ள பாஜக, அவருக்கு கண்டிப்பாக சிகிச்சை தேவை என்று விமர்சித்துள்ளது.<br /><br />In Parliament, Congress President Rahul Gandhi winked again in the Lok Sabha during a heated debate on Rafale deal. The incident took place while M Thambi Durai, Deputy Speaker of Lower House, was speaking, standing in front of the Congress chief.

Buy Now on CodeCanyon